முதல்வராக விஜய் பதவியேற்பு - கோவில்பட்டியில் த. வெ. க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்*

பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்*

May 10, 2026 - 10:43
May 10, 2026 - 10:43
 0  3
முதல்வராக விஜய் பதவியேற்பு - கோவில்பட்டியில் த. வெ. க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்*

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0